குறள் 620:
挫けることなく絶え間なく努力し続ける者は、ついには運命さえをも置き去りにするだろう。
English Translation:
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்விளக்க உரை:
தாழாது உஞற்று பவர்.
ஊழ் என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.日本語訳:ティルックラル- 620:
挫けることなく絶え間なく努力し続ける者は、ついには運命さえをも置き去りにするだろう。
English Translation:
Who strive with undismayed, unfaltering mind,Explanation:
At length shall leave opposing fate behind.
They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.
No comments:
Post a Comment